வட்ஸ்அப்பின் புதிய அப்டேட்

வட்ஸ்அப் செயலில் தொடர்ந்து பல மேம்படுத்தல்களை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அந்த நிறுவனம் எதிர்வரும் மாதங்களில் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. செய்திகள் அனுப்புவதை மிகவும் கவர்ச்சிகரமானதாகவும், அம்சம் நிறைந்ததாகவும் மாற்றும் முயற்சியில், விரைவில் செய்திகளைத் திருத்தல், அரட்டையில் குறிப்பிட்ட செய்தியைப் Pin செய்தல் உள்ளிட்ட பல வசதிகளை வழங்கவுள்ளது. இந்த அம்சங்கள் டெலிகிராம் போன்ற சில செயலிகளில் ஏற்கனவே கிடைத்தாலும், அவை வட்ஸ்அப் பயனர்களுக்கு வரவேற்கத் தக்க மேலதிக அம்சமாகவுள்ளது. செய்திகளைத் திருத்துதல் இந்த … Continue reading வட்ஸ்அப்பின் புதிய அப்டேட்